பன்னாட்டு கருத்தரங்கம்

ஆய்வுப் பொருண்மைகள்

  • அடிப்படை கால்நடை அறிவியல் புலம் (Basic Science)
  • கால்நடை உற்பத்தி மற்றும் மேம்பாடு (Livestock Production and Development)
  • ோழியின அறிவியல் (Poultry Science)
  • கால்நடை நலம் (Livestock Health)
  • கால்நடை பராமரிப்புத் துறை அமர்வு (Animal Husbandry Department Session)
  • விலங்கின சிகிச்சை நுட்பங்கள் (Clinical Cases)
  • வனவிலங்கு அறிவியல் (Wildlife Science)
  • கால்நடைசார் உற்பத்தி பொருட்கள் (Livestock Products)
  • இலக்கியத்தில் கால்நடையியல்

கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

ஆய்வுக்கட்டுரைகள் பேராளர்களின் சொந்தப் படைப்பாக இருத்தல் வேண்டும்.

ஆய்வு மாணவர்கள் தங்கள் நெறியாளர் அல்லது துறைத்தலைவரின் பரிந்துரையுடன் ஆய்வுக் கட்டுரையை அனுப்புதல் வேண்டும்.

ஆய்வுக் கட்டுரையை A4 தாளில் 1.5 இடைவெளியுடன் 5 பக்கங்களுக்கு மிகாமல் பாமினி எழுத்துருவில் அல்லது யுனிகோட் எழுத்துருவில் கணினி வழி தட்டச்சு செய்து நகலையும் குறுந்தகட்டையும் சேர்த்து அனுப்புதல் வேண்டும்.

ஆய்வுக் கட்டுரையின் முடிவில் தங்களது ஆய்வு பண்ணையாளர்களுக்கு அளிக்கும் பயன்களை ஐந்து வரிகளுக்கு மிகாமல் குறிப்பிடவும்.

ஆய்வுக்கட்டுரைகள் ஆய்வுக் கோவைகளாக நூல் வடிவில் ISBN எண் International குறியீடு அச்சிடப்பெற்றுக் கருத்தரங்க நாளன்று பேராளர்களுக்கு வழங்கப்படும்.

கருத்தரங்கம் சிற்றேடு

ஆங்கிலத்தில் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
தமிழில் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

பதிவு செய்ய

பன்னாட்டு கருத்தரங்கம் உழவர் வாழ்வியலில் கால்நடை மருத்துவ அறிவியல்

பேராளர் கட்டணம் (ரூபாய்)

  உறுப்பினர் உறுப்பினர் அல்லாதோர்
பேராசிரியர்/கால்நடை மருத்துவர் 1500 2500
வெளிநாட்டவர் 5000 6000
மாணவர் 500 750

பதிவு கட்டணம் செலுத்த

தேர்வு செய்யப்படும் கட்டுரைகளுக்கு பதிப்புக் கட்டணம் ரூ. 300/- (ரூபாய் முன்னூறு மட்டும்) செலுத்தவேண்டும்.
கட்டுரைகளை kalnadaiariviyal@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Word Document இல் அனுப்பவும்.
பதிவுப் படிவம், கட்டணம், ஆய்வுக்கட்டுரை, குறுந்தகடு ஆகியனவற்றை அனுப்ப வேண்டிய கடைசி தேதி 07.02.2019.
'Kalnadai Ariviyal Thamil Iyakkam' Payable at Tirunelveli என்ற பெயருக்கு காசோலை/வரைவோலை எடுத்து அனுப்ப வேண்டும். அல்லது 561702010088695, IFSC:UBIN0556173 என்ற எண்ணுக்கு பணப்பரிமாற்றம் செய்யலாம்.

பதிவுப் படிவம்

ஆங்கிலத்தில் பதிவு் செய்ய இங்கே சொடுக்கவும்.
தமிழில் பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்.

பதிவுப் படிவம் பதிவிறக்கம்

ஆங்கிலத்தில் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
தமிழில் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

விருதுகள் அறிவிப்பு

சிறந்த பொதுக்கட்டுரை விருது (Best Popular Article Award)
கால்நடை மருத்துவ அறிவியல் புலத்தில் 20,15,10 ஆகிய எண்ணிக்கையில் கட்டுரை படைத்த அறிஞர்களுக்கு முறையே முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு சான்றிதழ் வழங்கப்படும்.
சிறந்த நூல் விருது (Best Book Award)
கால்நடை மருத்துவ அறிவியல் புலத்தில் ISBN குறியீட்டு எண்ணுடன் படைக்கப்பட்ட நூல்களுக்கு தகுதி அடிப்படையில் முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு வழங்கப்படும்.
சிறந்த செயலி படைப்பாளர் விருது (Best App Developer Award)
கால்நடை மருத்துவ அறிவியல் புலத்தில் பண்ணையாளர்கள் பயன் பெறும் வகையில் தமிழ் வழி செயலி உருவாக்கியோர் விண்ணப்பிக்கலாம்.
மாணாக்கர் திறன் விருது (Student Award)
தமிழ் ஆர்வமுள்ள கவிதைகள், கட்டுரைகள், உரைநடைகள், நூல்கள் படைத்த மாணாக்கர் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு :
» 2017ம் ஆண்டு பிரசுரிக்கப்பட்ட பொதுக்கட்டுரைகள், நூல்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
» முதன்மை ஆசிரியர் மட்டுமே சிறந்த பொதுக்கட்டுரை விருது, சிறந்த நூல் விருதுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்.
» விண்ணப்பிக்க கடைசி நாள் 07.02.2018
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :
ந. குமாரவேலு,
பொதுச்செயலாளர், கால்நடை அறிவியல் தமிழ் இயக்கம்,
மற்றும்
பேராசிரியர், கால்நடை உற்பத்தி மேலாண்மை துறை,
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி, வேப்பேரி,
சென்னை - 7.

விருது படிவம் பதிவிறக்கம்

ஆங்கிலத்தில் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
தமிழில் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

பேச்சாளர்கள்

பேச்சாளர்கள் பற்றிய தகவல்கள் பிறகு பதிவு செய்யப்படும்...

பேச்சாளர்கள்

ஆதரவாளர்கள்

International Tamil Conference on Role of Veterinary Science in Farmers’ Livelihood

பிறகு பதிவு செய்யப்படும்...

குழு

கருத்தரங்கத் தலைமைப் புரவலர்

முனைவர் சி. பாலச்சந்திரன்
துணைவேந்தர், த.கா.ம.அ. பல்கலைக்கழகம்

புரவலர்கள்

முனைவர் பா. டென்சிங் ஞானராஜ்
பதிவாளர், த.கா.ம.அ. பல்கலைக்கழகம்
மருத்துவர் P. சக்திவேல்
தலைவர், தமிழ்நாடு மாநில கால்நடை மருத்துவக் கவுன்சில்

இணைப் புரவலர்

முனைவர் ஜா. ஜான்கிருபாகரன்
முதல்வர், சென்னைக் கால்நடை மருத்துவக் கல்லூரி

நெறியாளர்

முனைவர் பெரு. மதியழகன்

கருத்தரங்க ஆலோசகர்கள்

முனைவர் தி. சிவக்குமார்,
முதல்வர், கா.ம.க.ஆ.நி., ஒரத்தநாடு
முனைவர் சி. பாலசுப்பிரமணியன்,
சிகிச்சையியல் இயக்குநர்
முனைவர் பெ. குமாரசாமி,
தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர்
முனைவர் பா. மோகன்,
முதல்வர், கா.ம.க.ஆ.நி., நாமக்கல்
முனைவர் தா. பாஸ்கரன்,
முதல்வர், உ.ம.பா.தொ.க. கோடுவேளி
மருத்துவர் வே. மணிவண்ணன்,
பதிவாளர், கா.ம. கவுன்சில்
முனைவர் கோ. ராஜவேலு,
ஆசிரியர் ஓய்வூதியர் நலச்சங்கம்
மருத்துவர் கோ. பெரியசாமி,
மேலாண்மைக் குழு உறுப்பினர்
மருத்துவர் மா. சுந்தரலிங்கம்,
மேலாண்மைக் குழு உறுப்பினர்
மருத்துவர் க. செல்வகுமார்,
உறுப்பினர், கா.ம. கவுன்சில்
மருத்துவர் செ. மோகன்ராஜ்,
உறுப்பினர், கா.ம. கவுன்சில்

கருத்தரங்க அமைப்பாளர்கள்

முனைவர் த. ரவிமுருகன்
தலைவர், கால்நடை அறிவியல் தமிழ் இயக்கம்
+917904485810, agbravi@gmail.com
முனைவர் ந. குமாரவேலு
பொதுச்செயலாளர், கால்நடை அறிவியல் தமிழ் இயக்கம்
+919941324188, natakumarvet@gmail.com

கருத்தரங்க துணை அமைப்பாளர்கள்

முனைவர் ச. கோமதிநாயகம்
முனைவர் தங்க தமிழ்வாணன்
முனைவர் ம. விஜயபாரதி

கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்கள்

மருத்துவர் ஆ. தயாசேகர், 7598477006
முனைவர் ஏ.செ. இராஜேந்திரன், 7397584637
முனைவர் ச. ஜெயக்குமார், 9611724686
முனைவர் ஆ. வைத்திலிங்கராஜா, (Los Angels, USA)
மருத்துவர் க. மகேந்திரன், 9842521799
மருத்துவர் அ. செல்வம், 9840401746

தொடர்பு கொள்ள

கால்நடை அறிவியல் தமிழ் இயக்கம்,
சென்னை,
தமிழ்நாடு,
இந்தியா.

மின் அஞ்சல் முகவரி:kalnadaiariviyal@gmail.com